ஆரம்பம் பெட்ரோல் - TopicsExpress



          

ஆரம்பம் பெட்ரோல் விலையும் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு அஜித் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்.... தன்னிலை மறந்து ஆட்டம் போடுகின்றனர்....இந்திய சினிமாவின் புதிய புரட்சி என்று சொல்லலாம் அஜித்தின் Salt n pepper look.... தனி ஒரு தைரியம் வேண்டும் இதற்கு... ஒவ்வொரு காட்சியிலும்மிரள வைக்கிறது அஜித்தின் Manerism... (Make it simple) அஜித்திற்கு ஜோடி நயன்தாரா..., இத்தனை வருட சினிமாவில் டூயட் இல்லாமல் (அதுவும் நயன் போன்ற அழகு பதுமையுடன்) காதல் காட்சி இல்லாமல் கதையில் நாயகனும் நாயகியும் சேர்ந்து பயனிப்பது hollywood நிகர்... இராணுவ வீரர்களின்தரம் இல்லாத bullet proof jacket ஊழல் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுத்த விஷ்ணுவர்தனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...பஞ்ச் dialogue இல்லை, நான்கு பேரை சேர்த்து கொண்டு தன்னைபுகழ்ந்து கொள்ளும் வசனம் இல்லை (தலைவா போல்) high decibal வசனம் இல்லை, எதுவும் வேண்டாம்.... இது எல்லாவற்றையும் ஈடுகட்ட அஜித் இருக்கிறார்... அவர் போதும்... ஆர்யா வரும் காட்சிகள் சிரிக்கவைக்கின்றன.. குடி, சிகரெட், Bar scenes போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல், நடைமுறையில்உள்ள ஊழலை மையமாக வைத்து பரபரப்பான action cocktail கொடுத்துள்ளனர்... கார் ஓட்ட தெரியாதா உனக்கு என்று கேட்டதற்கு ஏதோ சுமாரா ஓட்டுவேன் என்னும் இடத்தில் விசில் சத்தம் DTS-ஐ மிஞ்சுகிறது... அஜித் கையை பிடித்து கைது செய்யும் காட்சியில் அஜித் ரசிகர்கள் எவ்வளவு உக்கிரமானவர்கள்என தெரிகிறது... இந்த தீபாவளி தல ரசிகர்களுக்கு நிச்சயமாக தீபாவளி விருந்தாக இருக்கும்.... முக்கியமான ஒன்று.... ஆரம்பம் படத்தை பார்த்த பின்அஜித்தை யாரும் விஐய்யுடன் compare செய்ய மாட்டார்கள் .... தங்கள் விருப்பமான hollywood கதாநாயகர்களோடு மட்டுமே ஒப்பிடுவார்கள்.
Posted on: Tue, 12 Nov 2013 11:42:32 +0000

Trending Topics



b>Deborah Greig, the agriculture director of East New York Farms in
ITS HAPPENING TOMORROW!!! The Pound Bar introduces URBAN NIGHTS !
Are u a dancer do u reside in benin city, like in a crew or a
A MPULUNGU house wife died at Mbala General Hospital after
Hanna Instruments HI720224-1 Conductivity Process Digital

Recently Viewed Topics




© 2015