இருட்டு நகரம்" என்று - TopicsExpress



          

இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்னத் தெரிகிறது? . . . . . . . . . . . . . . . . . . . . . . யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும். நோ, நோ, நோ. அழக்கூடாது! #Vj
Posted on: Sun, 22 Sep 2013 14:53:44 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
3. Master Global Business Leadership: My VMCSE 1) Vision: Have

Recently Viewed Topics




© 2015