எனக்கு சரளமாக ஆங்கிலம் - TopicsExpress



          

எனக்கு சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் ஒவ்வொரு நாளும் போன் எடுத்து கதைகிறீன்களா என்று கேட்கிறா ஒரு பொண்ணு..... அவாவுக்கு எப்பிடி சொல்லுவேன் ஆங்கிலம் தெரியாதவர்களை இந்த நாடில இருந்து புடிச்சு அனுப்ப வெளிகிட்டா முதல் 10 பேரில் நானும் ஒருத்தன் என்று.... இதமான காலை வணக்கம் உறவுகளே dot
Posted on: Tue, 27 Aug 2013 00:53:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015