சிந்தையுந் தெளிவு - TopicsExpress



          

சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேன் மன்னி அந்தமோ டளவி லாத வடிகளாப் பாடி யாரே. - Appar சிந்தித்தல், தெளிதல், தெளிவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை, இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய், முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார். pondering over after listening to religious instructions and getting clarity of mind. being civam in the clear knowledge. being the good benefits accruing from that and being one half a lady with a bright forehead. situated permanently on the southern bank of the river maṇṇi surrounded by gardens where the balmy southern breeze blows, the god who is without end and measurement is in āppāṭi.
Posted on: Thu, 26 Sep 2013 15:07:34 +0000

Trending Topics



cuatro
Vova phải trông em cho bố mẹ đi xuống phố mua sắm,
I will have a short day at work because I am going to go to the

Recently Viewed Topics




© 2015