போட்டி, போட்டி, B S N L -- LANDLINE - TopicsExpress



          

போட்டி, போட்டி, B S N L -- LANDLINE மற்றும் BROADBAND வைத்திருப்பவர்களுக்கு‍ ஒரு‍ போட்டி..... நீங்க தற்போது‍ எந்த SCHEME ல இருக்கீங்க? Landlineல இருந்து‍ bsnl networkக்கு‍ம், other networkக்கு‍ம் எத்தனை free calls? rent என்ன? internet free usage எவ்வளவு, அதற்கு பிறகு‍ சார்ஜ் என்ன? இதெல்லாம் விலாவரியா, மனப்பாடமா, கரெக்டடா, யாராவது‍ சொன்னா...... அவிங்களுக்கு‍ மலேசியா சென்றுவர விமானப் பயணச்சீட்டு‍ இரண்டு‍ இலவசம்.....யாருப்பா? யாராவது‍ இருக்கீங்களா?....
Posted on: Mon, 19 Aug 2013 06:26:53 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
Reviews Get More Youtube Views Now! Affiliate Program For Youtube
Ayo Teko rek :D Small Kids Strong Family Present : November
Paradise Party Dia 6 de julho chacara do Sandro! Conceito e
BIRNIN JANTABO: THE HISTORY OF LAPAI EMIRATE By the middle of
Cant the page admins first check the legitimacy of peoples posts

Recently Viewed Topics




© 2015