மக்களுக்கு ஒரு நல்ல - TopicsExpress



          

மக்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லணும் ஆசை படுறேன் ..ஆனா இதனால என்ன அறிவு இல்லாதவன்னு கூட சொல்லுவிங்க ... அத பத்தி எனக்கு கவலை இல்லை .......... உங்க குழந்தை எதிர்காலம் நல்லா இருக்கும் நினைக்கும் பெற்றோர்ரா நீங்க .... அப்பா ஸ்கூல் சேர்க்கும் பொது .... எல்லா ஸ்கூல்ளையும் .இப்ப இங்கிலீஷ் தான் first language ... அதனால கவலை இல்லை ... செகண்ட் language எது வேணும் கேப்பாங்க ..... கண்டிப்பா தமிழ் மட்டும் சொல்லாதிங்க .... ஹிந்தி இல்ல பிரெஞ்சு கூட சேத்து விடுங்க .. ஆனா உண்மையா சொல்லறேன் ...தமிழ் எடுத்து படிச்சா கண்டிப்பா முன்னேறவே முடியாது , இன்னும் கொஞ்சம் நால்லா சென்னை ல கூட ஹிந்தி தெரிஞ்சா தான் வேலை என்ற நிலைமை ஆகிடும் ... எப்புடியும் உங்க குழந்தை கிட்ட நீங்க தமிழ் ல தான் பேசுவிங்க , அக்கம் பக்கம் வீட்டு காரங்க கூட தமிழ்ல தான் பேசுவாங்க .....அதனால குழந்தைங்க கண்டிப்பா தமிழ் மறக்க மட்டங்க ... சோ அதனாலா எல்லாருக்கும் சொல்லவது என்ன வென்றால் ..தமிழ் ல படிச்சா வேலை கிடைக்காது ... இது பிடிகளான லைக் கூட வேணா ... அனா இது ஒரு நல்ல அட்வைஸ் .. காசு இல்லாம தரேன் ..வாங்கிகோங்க ...
Posted on: Sat, 06 Jul 2013 09:59:42 +0000

Recently Viewed Topics




© 2015