“WiSee” new technology arrived to control your home/office - TopicsExpress



          

“WiSee” new technology arrived to control your home/office gadgets using “WiFi” technology – VIDEO Link – youtube/watch?feature=player_embedded&v=VZ7Nz942yAY ****************************************************************************************************** WiSee this technology invented by researchers from University of Washington led by Shwetak Patel, an assistant professor of computer science and engineering and electrical engineering who have managed to make gesture recognition technology possible by using only Wi-Fi signals. For this project they took a standard Wi-Fi router and modified it as a receiver so that it can ‘listen’ to all the Wi-Fi frequency range signals coming from gadgets like computers, smartphones and tablets. The team developed an algorithm that would detect these changes of signal and also made it sure that they account for gaps in wireless signals that are made when a Wi-Fi device is switched off. WiSee, which is in its prototype stage can identify nine different whole-body gestures, ranging from pushing, pulling and punching to full-body bowling. The researchers have tested these gestures with 5 users and have found that WiSee can detect these gestures with an accuracy of 94%. The system uses multiple antennas to focus only on a single user’s gestures, this makes sure that the system does not get confused by other people present in the room who might be inadvertently doing the same gestures. Since Wi-Fi works across rooms this technology makes sure that you are able to send commands to your gadgets even if you are in the next room or even outside your house. To make sure that the above feature is not exploited by hackers a specific repetition gesture sequence has been developed that acts as a password for accessing the WiSee system. See this technology at work in the video above! - See more at: aanthaireporter/?p=33847#sthash.5dY1Da6G.dpuf வைஃபை உபயோகத்தின் மூலம் இதுவரை பல்வேறு பலனை அடைந்தாலும் அது எல்லாம் கணனி மயம் அல்லது ஆட்டோமேஷன் டெக்னாலஜி மூலம் தான் கிடைத்து வந்தது.இந்நிலையில் இப்போது ஒரு புது டெக்னாலஜி வந்துள்ளது அது தான் “வை ஸீ -WiSee ” . இது என்ன? வைஃபை ரவூட்டர் சிக்னல் வீடு மூழுவது நிறைந்திருக்கும் அதனை நம் சைகையின் மூலம் நாம் பார்க்க முடியாத விஷயங்களையும் கன்ட்ரோல் செய்ய முடியும். ஆச்சர்யம் தான் ஆனால் சக்ஸஸ். அதாவது நம் பெட்ரூமில் படுத்திருப்போம் ஆனா கீழே லைட்டை அணைக்க மறந்திருப்போம் / டிவி ஒடி கொண்டிருக்கும்- ரிமோட்டை தேடுவோம் வால்யூமை குறைக்க அல்லது அணைக்க / அல்லது நல்ல தூக்கம் வரும் நேரம் எழுந்து லைட்டை அணைக்க சோம்பேறித்தனம் / அல்லது டேய் வால்யூமை குறைடா இங்கு ஃபோன் பேச முடியலைன்னு அம்மா கத்தும் போது எந்திரிச்சி போய் வால்யூமை குறைக்க சோம்பேறித்தனம். இப்படியான பல விஷயங்களை சைகையின் மூலம் இதனை கட்டுபடுத்த முடியும். இதை இப்போது நீங்கள் வீடியோவில் காணலாம். இதன் முலம் மேலே இருந்து வீட்டின் கதவை ஆட்டோமேட்டிக்காக திறக்க முடியும் மற்றும் பல விஷயங்களை கன்ட்ரோல் செய்யும் இந்த வை ஸி டெக்னாலஜியை ஸ்வேதக் பட்டேல் என்னும் ஆராய்ச்சியாளரின் கீழ் வாஷிங்க்டன் யூனிவர்ஸிட்டி கண்டுபிடித்துள்ளது. அதே சமயம் வீட்ல மொக்கை பாட்டை சத்தமா வச்சி கேட்டா இனிமே பக்கத்து வீட்டுக்காரன் உங்க கிட்ட கெஞ்ச தேவையில்லை சத்தத்தை குறைங்கன்னு – உங்க வைஃபை பாஸ்வோர்ட் தெரிஞ்சா அவனே கன்ட்ரோல் பன்னிடுவான்னு சொல்ல தேவையில்லை சாமியோவ் ஆனால் சைகை மூலம் பெட்ரூமீல் இருந்து மனைவி கிட்சனில் உங்களை நோக்கி எறியும் பாத்திரத்தை கன்ட்ரோல் பண்ண முடியுமான்னு நீங்க கேட்டா – ஐ தின்க் இட் இஸ் பாஸிபில்………………….
Posted on: Sun, 16 Jun 2013 03:42:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015