"இங்கிலீஷ் பேசுனாலும் - TopicsExpress



          

"இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன் டா" னு சொல்கிறவர்களுக்கு இந்தச் செய்தி. இந்தத் தலைமுறையில் நீங்கள் 50 சதவிகிதம் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறீர்கள். அடுத்த தலைமுறையில் 75 சதவிகிதம் கலந்து பேசுவார்கள். அடுத்த தலைமுறை மக்கள் பேசுவதில் தமிழே இருக்காது. ஆகவே ஆங்கிலம் பேசும் போது எப்படி பிற மொழி கலக்காமல் பேசுகிறீர்களோ, அதே போல் தமிழ் பேசும்பொழுது ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள். இன்றிலிருந்து முயற்சியாவது செய்யுங்கள்... Courtesy: Sundar Rajamurugeswaran6 Visit our Page -► Tea Kadai Bench
Posted on: Sun, 21 Jul 2013 06:33:16 +0000

Trending Topics



lass="sttext" style="margin-left:0px; min-height:30px;"> MORETHAN 500 REPUTED NETWORK MARKETING COMPANIES IN THE WORLD DONT
It seems that there is a recent influx of A company lads who are

Recently Viewed Topics




© 2015