“குர்ஆன்” என்று - TopicsExpress



          

“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு: எண் குர்ஆனின் பெயர்கள் வசன எண் 1 அல் கிதாப் (திருவேதம்) 2:2 2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138 3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174 4 அல்ஃபுர்கான் 2:185 5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58 6 அந் நூர் (பேரொளி) 4:174 7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91 8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77 9 அல் முபீன் (தெளிவானது) 5:17 10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2 11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41 12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138 13 அர் ரஹ்மத் (அருள்) 6:157 14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57 15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138 16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151 17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48 18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151 19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11 20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52 21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4 22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37 23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92 24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92 25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4 26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4 27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14 28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13 29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1 30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2 31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14 32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1 33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203 34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2 35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103 Share on facebook Share on twitter Share on email Share on print More Sharing Services 74 Android Apps on Google Play iPhone App on App Store Quick Search ஸூரா:வசனம்:: புகாரி எண்: முஸ்லிம் எண்: Search : தமிழ் Keyboard Type a word and hit space to get it in Tamil. Click on a word to see more options. ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் கடைசியாக நீங்கள் படித்த ஸூரா (தமிழாக்கம்) ஸூரா (அரபியில்) முஹம்மது நபி(ஸல்) வரலாறு ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் MOHAMMED SILMY Grand Hyper, Dammam
Posted on: Mon, 09 Sep 2013 19:38:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015