"ரோட் டு மக்கா" (Road to Makkah) - TopicsExpress



          

"ரோட் டு மக்கா" (Road to Makkah) என்னும் பெயரில் அவர் தன் சுய சரிதையை எழுதி உள்ளார். அதன் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு தமிழில் IFT CHENNAI வெளியீடாக "என்னை கவர்ந்த இஸ்லாம்" என்னும் பெயரில் பல வருடங்களுக்கு முன் மறைந்த அண்ணன்வ்AK ரிஃபாயி (Ex.MP) மொழிபெயர்த்து இருந்தார். தற்போது முழு நூல் தமிழில் OS அபுல் ஹசன் கலாமி அவர்களின் மொழி பெயர்ப்பில் "எனது பயணம்" என்னும் தலைப்பில் சாஜிதா புக் செண்டர் சென்னை வெளியிட்டுள்ளது. விலை ரூபாய் 200 பக்கங்கள் 463. "விக்கீ பீடியா"விலும் முஹம்மத் அஸத் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவர் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சுப்பணியில் இருந்தார் என்பது தெரியுமா?
Posted on: Sat, 14 Sep 2013 00:53:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015