1. இந்திய அரசியலமைப்பின் - TopicsExpress



          

1. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட ஷரத்தின் படி, இந்தியப் பாராளுமன்றம் எஞ்சிய அதிகாரங்கள் மீது சட்டமியற்ற முடியும்? a) ஷரத் – 248 b) ஷரத் – 249 c) ஷரத் – 250 d) ஷரத் – 251 Under which Article of the Constitution of India can the Indian Parliament make laws under the residuary powers? a) Article – 248 b) Article – 249 c) Article – 250 d) Article – 251 2. ’திருமணம்’, ‘விவாகரத்து’ மற்றும் ‘தத்தெடுத்தல்’ ஆகியவை எந்தப் பட்டியலில் ஏழாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன? a) பட்டியல் – I மத்திய அரசுப் பட்டியல் b) பட்டியல் – II மாநிலப் பட்டியல் c) பட்டியல் – III பொதுப் பட்டியல் d) மூன்று பட்டியலும் இல்லை ‘Marriage’, ‘Divorce’ and ‘Adoption’ are an entry in the seventy schedule of the Constitution under the following. a) List I – Union List b) List II – State List c) List III – Concurrent List d) None of the three lists 3. கூட்டரசு முறை பற்றி கீழ்வரும் கூற்றுகளில் எது சரியானது? a) கூட்டரசில், இரண்டு தொகுதி அரசுகள் உள்ளன மற்றும் அதிகாரப் பகிர்வு காணப்படுகிறது. b) எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டிருக்கும். Which of the following statements with regard to the federal system is/are correct? a) In a federation, two sets of government co-exist and there is distribution of power. b) There is a written Constitution 4. கீழ்வரும் எந்த மசோதா, அறிமுகம் செய்வதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்? a) மாநிலங்களை மறுசீரமைப்பு செய்யும் மசோதா b) மாநிலங்களின் வரிகளை பாதிக்கும் மசோதா c) வணிகச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்கும் மாநில மசோதாக்கள் d) மாநிலத் தொகுநிதியின் செலவீனம் தொடர்பான மசோதாக்கள் Which of the following Bills require prior consent of their President for their introduction? a) Bills to re-organise state b) Bills affecting taxes in which States are interested. c) State Bills imposing restriction on freedom of trade d) Bills involving expenditure from the Consolidated Fund of the State. 5. இந்தியாவில் ஐந்தாண்டு திட்டம் இறுதியாக யாரால் ஏற்பளிக்கப்படுகிறது? a) யூனியன் கேபினெட் b) பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் c) திட்டக் குழு d) தேசிய முன்னேற்ற ஆணைக்குழு Five-Year Plan in India is finally approved by a) Union Cabinet b) President on the advice of Prime Minister c) Planning Commission d) National Development Council
Posted on: Thu, 08 Aug 2013 05:01:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015