179 - அறனறிந்து வெஃகா - TopicsExpress



          

179 - அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு. பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed. Explanation: Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
Posted on: Tue, 30 Jul 2013 18:29:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015