27-07-2013 tamilastrology.net இந்திய எல்லை - TopicsExpress



          

27-07-2013 tamilastrology.net இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் படைகள் ராக்கெட் குண்டு வீச்சு maalaimalar/2013/07/27134617/indian-border-area-pakistan-ar.html இந்திய எல்லை பகுதியான பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் 5-வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. சக்தி வாய்ந்த ஏராளமான ஆயுதங்களை பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லையில் குவித்து இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Posted on: Sat, 27 Jul 2013 09:13:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015