ANXIETY AND WORDS OF HOPE : PL READ FULL . BIBLE VERSES ARE - TopicsExpress



          

ANXIETY AND WORDS OF HOPE : PL READ FULL . BIBLE VERSES ARE TRANSLATED IN ENGLISH TOO manasu sari illaa.. Karthar yenakku koduppaara...!!! naan SEION-aaven-aa ??? naan yeyymmaannthu pooiduvennaa ??? yen whole life veen aagidumaa??naan yenna ilanthuduveenaa ??? manasu kalakkamaa irukku. yenakku vivaram therunntha naal-la irunnthu seion-kaagathaan vaaluren. seion illanaa naa setthuduven, seion illaamaa naan yeppadi irukka mudium,, seiyoonukkaaga naan ilannatha illaappu konnjam illaa,,, naan pattaa nashhttam konjam illaa,,, seiooonukkaagaa yellaathaum vittukkodutthen,, seiooonukkaaga yethaum seiyaa thununnthan,, KARTTHAR Seionukkaaga kadum vairaakiyam konnndullaar,, athu mathiriyee naanum seionukkaaga kadum vairaakiyam konndullenn,, vaanjagal athigamaa irukku but belan thaan illai,, karrthar belamullavargalai theeda villai, but vunnmaiullavargalaiyee thedugiraar,,, nammai Gidiyoonaippoll baraakkurarama saaliyeendru alaippavar avar seion-ai pettru theerum varai ooivathillai... atharkkaga yethaum seiyaa aayattham. yennjeevan inntha kuuttaivittu pirium naalai vaanjikkuren aanaalum saeera meettpu adaiyaa yeengugiren... yeppadium theevanai seeruveeen marurrubamaaga,,,, yenn jeevan poogum naalilee yen kartharayee ... JAMES: 1,2,3,12,16,17 யாக்கோபு 1 அதிகாரம் 2. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, My brethren, count it all joy when ye fall into divers temptations; 3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். Knowing this, that the trying of your faith worketh patience. 12. சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him. 16. என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். Do not err, my beloved brethren. 17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning. JAMES 2: 17,22 யாக்கோபு 2: 17,22 2 அதிகாரம் 17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். Even so faith, if it hath not works, is dead, being alone. யாக்கோபு 2 அதிகாரம் 22. விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. Seest thou how faith wrought with his works, and by works was faith made perfect? JAMES 5: 7,8,11 யாக்கோபு 5: 7,8,11 5 அதிகாரம் 7. இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். Be patient therefore, brethren, unto the coming of the Lord. Behold, the husbandman waiteth for the precious fruit of the earth, and hath long patience for it, until he receive the early and latter rain. 8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. Be ye also patient; stablish your hearts: for the coming of the Lord draweth nigh. 11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. Behold, we count them happy which endure. Ye have heard of the patience of Job, and have seen the end of the Lord; that the Lord is very pitiful, and of tender mercy. ROMANS 5:2-6 ரோமர் 5 அதிகாரம் 2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். By whom also we have access by faith into this grace wherein we stand, and rejoice in hope of the glory of God. 3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, And not only so, but we glory in tribulations also: knowing that tribulation worketh patience; 4. உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். And patience, experience; and experience, hope: 5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. And hope maketh not ashamed; because the love of God is shed abroad in our hearts by the Holy Ghost which is given unto us. 6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். For when we were yet without strength, in due time Christ died for the ungodly. KARRTHAREE KURITTHA KAALATTHUKKAAGAA WAIT PANNUMBOOTHU NAAMAA KAATTHIRUKKAKUUDAATHAA ????
Posted on: Sun, 09 Mar 2014 14:17:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015