ATM இல் பணம் எடுக்க போகும் - TopicsExpress



          

ATM இல் பணம் எடுக்க போகும் நல்லவர்கள்களே திரும்ப கோவமா சொல்லுறேன்... தெரியலனா பின்னால இருக்குரவன்ட்ட கூச்சபடாம கேளுங்க - அவன் உங்க காச ஆட்டைய போட்டுட்டு எங்கேயும் போக மாட்டன். போய் மானிடர மரசிகிறது , இருக்குற எல்லா பட்டனையும் மாத்தி மாத்தி அழுத்துறது , பின்னாடி பார்த்து பேந்த பேந்த முழிக்கிறது அப்புறம் பணம் எடுக்காம வெளில போறது... இல்லையா மினி statement எடுத்து எரிச்சல் பண்ணுறது. ###அவசரத்துக்கு பணம் எடுக்க வந்த என்னமாரி ஒருத்த ஒருநாள் கடிச்சி வைக்கபோறான்...
Posted on: Tue, 01 Oct 2013 03:31:14 +0000

Trending Topics



ody" style="min-height:30px;">
John F Kennedy JFK iphone 5 Case. KPB50WX - C5314. All
Racing at Speedway City Virginia tonight. Shannon was again very
It was a hot Saturday evening in the summer of 1960, and James had

Recently Viewed Topics




© 2015