And he humbled thee, and suffered thee to hunger, and fed thee - TopicsExpress



          

And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that he might make thee know that man doth not live by bread only, but by every word that proceedeth out of the mouth of the LORD doth man live. – Deuteronomy 8:3 Man does not live by bread alone but by every word that comes from the mouth of God so says the word of God. In order to live, to achieve your plans and goals, to satisfied in life it is utmost important that you pay attention to every word that comes from God. When the word of God is exposed before you and you ignore it, then you meet with sufferings and grief in your life. You act according to your own decisions and plans and land up in financial burdens, loans and commitment. You find it extremely difficult to get relieve from it. Therefore you have so far not received the great blessings the Lord has kept in store for you. God’s ways are far superior than to your ways. For as the heavens are higher than the earth, so are my ways higher than your ways, and my thoughts than your thoughts (Isa 55:9). It is better to wait on God’s decision for an important issue than to decide yourself in haste and land in trouble. Because God’s ways are always for good. The word of God which comes out of His mouth is able to do mightier and greater things than your imagination and your prayers. Every word what comes from God will accomplish the purpose for which it is sent. For as the rain cometh down, and the snow from heaven, and returneth not thither, but watereth the earth, and maketh it bring forth and bud, that it may give seed to the sower, and bread to the eater: So shall my word be that goeth forth out of my mouth: it shall not return unto me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it (Isa 55:10-11). If the word of God departs from God for you in particular then you will definitely experience a change in your life. Every day when you spend time with God through prayer, you will able to listen his word. The prayers of many people are like a one way. They go to the presence of God only to submit their petitions, request and needs. But they do not wait for God’s reply for their petitions. David made his petitions to God and waited in the presence of God till God answered to his petitions. In the day when I cried thou answeredst me, and strengthenedst me with strength in my soul (Ps 138:3). Lead me in thy truth, and teach me: for thou art the God of my salvation; on thee do I wait all the day (Ps 25:5). I will instruct you, I will guide you the way you should walk and counsel you and keep my eyes upon you. That’s God promise you. God is willing to guide you in small things as well as big things in your life. He is willing to reveal to you the many secrets, many graces He has in store for you. You wait for His and do according to His instructions. Do not postpone or say that I have plenty of work that I don’t find time to spare to wait upon God. When Jesus Christ raised Lazarus from death, He waited for the word from His heavenly Father. Then they took away the stone from the place where the dead was laid. And Jesus lifted up his eyes, and said, Father, I thank thee that thou hast heard me. And I knew that thou hearest me always: but because of the people which stand by I said it, that they may believe that thou hast sent me. And when he thus had spoken, he cried with a loud voice, Lazarus, come forth. And he that was dead came forth, bound hand and foot with graveclothes: and his face was bound about with a napkin. Jesus saith unto them, Loose him, and let him go (Jn 11:41-44). I have sworn by myself, the word is gone out of my mouth in righteousness, and shall not return, That unto me every knee shall bow, every tongue shall swear. – Isaiah 45:23 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். – உபாகமம் 8:3 மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது. உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் பிழைக்கும்படிக்கு, உங்கள் காரியங்கள் வாய்க்கும்படிக்கு, நீங்கள் திருப்த்தியடையும்படிக்கு தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையை கவனிக்கு வேண்டியது அவசியமாகும். தேவனுடைய வார்த்தை உங்களுக்கு நேராய் வரும் போது நீங்கள அவைகளை கவனிக்க தவறுவதால் தேவனுடைய சித்தத்தின்படி காரியங்களை செய்யாமல் பல துன்பங்களை அடைகிறீர்கள். உங்கள் சுயவிருப்பங்களின்படி செய்த படியினால் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கிறீர்கள். எனவே உங்களுக்கு தேவன் வைத்துள்ள மேன்மையான ஆசீர்வாதங்களை நீங்கள இன்னும் பெற்றுக்கொள்வி;ல்லை. உங்கள் வழிகளைப்பார்கிலும் தேவனுடைய வழிகள் மேன்மையானது. ப+மியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.(ஏசா 55:9). நீங்கள் ஒரு காரியத்தில் எதிர்பார்த்திருக்கும் முடிவை காட்டிலும் தேனுடைய முடிவுக்காக காத்திருந்து அதின்படி செய்யும் போது அது மிகவும் மேன்மையானதாக இருக்கும். அவர் நீங்கள் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக செய்கிற தேவன். தேவனுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தை புறப்படும் போது அது என்ன காரியமாக புறப்படுகிறதோ அது நிறைவேறும். மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் ப+மியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.(ஏசா 55:10-11). தேவனுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தை உனக்காக புறப்படுமானல் உன் வாழ்க்கை மாறும். நீங்கள் ஒவ்வெருநாளும் தேவனிடத்தில் ஜெபத்தின் மூலம் நேரங்களை செலவிடும் போது அவருடைய வாயிலிருந்த உங்களுக்காக புறப்புடுகிற வார்த்தையை நீங்கள் கேட்கமுடியும். அநேகருடைய ஜெபம் ஒரு வழிபதையை போல இருக்கிறது. தேவசமுகத்திற்கு சென்று தங்களுடைய விருப்பங்களையும், விண்ணப்பங்களையும் தேவனுக்கு தெரியப்படுத்துகிறார்கள். ஆனால் தேவன் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்கும் வரை காத்திருப்பதில்லை. தாவீது தேவசமுகத்தில் கர்த்தரை நோக்கிக் விண்ணப்பம் செய்தது மாத்திரமல்ல தேவன் செவிகொடுக்கும் வரை அவருடைய சமூகத்தில் காத்திருந்தான். நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்,(சங் 138:3). உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.(சங் 25:5). நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். உங்களுடைய வாழ்க்கையில் சிறு காரியங்கள் முதல் பெரிய காரியங்கள் வரை ஆலோசனை கொடுத்து உங்களை வழிநடத்த தேவன் ஆயத்தமாய் இருக்கிறார். உங்கள் வாழ்க்கையை குறித்து எவ்வளவோ இரகசியங்களையும், மேன்மைகளையும் உங்களுக்கு வெளிப்படுத்த அவர் ஆயத்தமாய் இருக்கிறார். நீங்க்ள் அவருடைய வார்த்தைக்காக காத்திருந்து அதின் செய்துயுங்ள். எனக்கு வேலை அதிகமாக உள்ளது தேவனுடைய சமுகத்தில் காத்திருக்க எனக்கு நேரம் இல்லை என்று சொல்லாதிருங்கள். இயேசு கிறிஸ்து லாசருவை உயிரோடு எழுப்பும் போது, அவன் பிதாவாகிய தேவன் அவருக்கு செவி கொடுக்கும் வரை காத்திருந்தார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். (யோ 11:41-44). முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார். – ஏசாயா 45:23
Posted on: Sat, 31 Aug 2013 00:33:47 +0000

Trending Topics



style="min-height:30px;">
FULL FORMS OF COMPUTER RELATED
MEET & GREET FRUKO THIS THURSDAY!!! Must purchase online for your
PMT DOTA 2 SET 2 Live Score Update Link

Recently Viewed Topics




© 2015