C & C Groups Independence Day - TopicsExpress



          

C & C Groups Independence Day Special.. சுதந்திரதினச் சிறப்பாய்.. நமது இந்தியாவின் 67 வது சுதந்திர தினம் நாளை வருகிறது. உங்க இடத்துல, ஏரியாவில, ஊருல நடக்கிற சுதந்திரதின விழாக்களைப் படம் பிடித்து போடலாம். இன்றும் நாளையும் புகைப்படங்களைப் போடலாம். வீடுகளில், கடைகளில், சாலைகளில், வாகனங்களில் எதில் சுதந்திரத்தின் சக்கரங்கள் தெரிகிறதோ அவற்றை உங்களின் கேமரா கண்களுக்குள் கொண்டு வரலாம். * அரசியல் விழாக்கள் வேண்டாம். * தெளிவில்லா புகைப்படங்கள் வேண்டாம். * வாழ்த்து அட்டைகள் வேண்டாம். நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட பெருந்தலைவர்களை நினைப்போம்..சுதந்திரத்தைப் போற்றுவோம்.. Tomorrow is Indias 67th Independence Day. Celebrations and Happiness prevails thru out our cities, towns and villages. Patriotism goes hand in hand with Love and Loyalty towards our nation. Post in C & C The Independence Day celebration photos taken in your place. Enjoy and Be Patriotic. Celebrate the I-Day.
Posted on: Thu, 14 Aug 2014 02:33:21 +0000

Trending Topics



a>
Champro Multi Sport Training Screen Maybe this is the best deal
Rohl MODKIT36L-APC Modern Architectural Pressure Balance Shower
best herbal viagra in australia
US SENATOR FEINSTEIN SEEKS TO FURTHER LIMIT FREEDOM OF PRESS The

Recently Viewed Topics




© 2015