Dell நிறுவனத்தின் சென்னை - TopicsExpress



          

Dell நிறுவனத்தின் சென்னை கிளையில் காலிப் பணியிடங்கள்... Dell நிறுவனத்தின் சென்னை கிளையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்பணிக்கு அனைத்து விதமான பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் . இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே முடியும்.. இதில் செய்யபடுவோர் Non Voice Process பிரிவில் பணியமர்த்தப்படுவர். கூடுதல் தகவல்கள் : Education: UG - Any Graduate - Any Specialization, Diploma - Any Specialization, B.Sc - Any Specialization, B.A - Any Specialization, B.Arch - Architecture, B.B.A - Management, B.Ed - Education, B.Pharma - Pharmacy, BCA - Computers, BDS - Dentistry, BHM - Hotel Management, BVSC - Veterinary Science, Other Graduate, B.Com - Commerce, Graduation Not Required PG - Any Postgraduate - Any Specialization, Post Graduation Not Required Doctorate - Any Doctorate - Any Specialization, Doctorate Not Required இப்பணிக்கு விண்ணபிக்க : jobsearch.naukri/job-listings-Mega-Walkin-for-Non-Voice-Process-with-Dell-International--Dell-International-Services-India-Private-Limited-Chennai-0-to-2-190913003277?xz=10_0_62&xo&xp=27&xid=137967720099850000&qjt&qp=walkin&id&f=-190913003277
Posted on: Mon, 23 Sep 2013 12:23:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015