EMIS எனப்படும் மாணவர்கள் - TopicsExpress



          

EMIS எனப்படும் மாணவர்கள் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது சரியாக முடியாததால், Off Line - ல் பதிவேற்றம் செய்து, பிறகு அப்டேட் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பதிவு 30.04.2013 தேியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
Posted on: Thu, 31 Oct 2013 02:02:16 +0000

Recently Viewed Topics




© 2015