Enna da nadakuthu inga..... ivanuga kuthadiga namma panama - TopicsExpress



          

Enna da nadakuthu inga..... ivanuga kuthadiga namma panama ketachithu...சினிமா விழாவிற்கு ஏன் 10 கோடி வரிப்பணம்? கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களிடம் காசில்லையா?................. தமிழக அரசு இப்போது, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட பத்து கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. இது யாருடைய பணம்? படிப்புக்க வசதியின்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத எத்தனையோ கிராமங்களில் உள்ள மக்களுக்கு, அல்லது மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு, ஒரு நகர, கிராமத்தின் உட்புற கட்டமைப்புக்கு இந்த பணத்தை செலவிட்டு இருக்கலாம்.
Posted on: Sat, 21 Sep 2013 09:47:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015