FACEBOOK 5 Rules courtesy : 1) - TopicsExpress



          

FACEBOOK 5 Rules courtesy : 1) அதிகாரத்தில் கை வைக்க கூடாது: FB ல பெரிய புள்ளி களை பத்தியோ இல்ல Popular ஆளுங்கள பத்தியோ Post போட கூடாது.. அப்படி போட்டா ஆபத்து. 2) கொல்வேன் என்று மிரட்ட கூடாது Chatting ல Like போட சொல்லி மிரட்ட கூடாது. ஏன்னா எல்லாம் இப்ப Tag பண்ணா கூட லைக் பண்றது இல்ல... 3) இயன்றதை கேட்டு வாங்கி கொள்ள வேண்டும்: Like எவ்ளோ வருதோ போதும்னு விடனும். expecting More Likes போட கூடாது. 4) ஆயுதங்கள் ஏந்த கூடாது: Post புடிக்கலேனா அமைதியா போயிடனும். comment போட்டு மத்தவங்கள கடுப்பேத்த கூடாது. 5) சொதப்பினா ஒத்துக்கணும்: மொக்க பிகர கூட Chatting..like.. comment போட்டு கரெக்ட் பண்ண முடியலனா ஒதுங்கிடணும். இந்த ஐந்து விதிகளை Follow பண்ணா facebook ஒரு அருமையான விஷயம
Posted on: Mon, 24 Jun 2013 04:43:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015