Firas Sahib 9 hours ago "கத்தாரில் - TopicsExpress



          

Firas Sahib 9 hours ago "கத்தாரில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு" காலம்:05/ஜூலை/2013 (வெள்ளிக்கிழமை) இடம்:சவூதி மர்கஸ் (மதீனா கலிபா) (Near to Al Rayaa Driving School Roundabout,Bin Omran) நேரம்: இன்ஷாஅல்லாஹ் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்படும். "எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து,ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்) (49:33) Plz maximum Share this message to ur friends Jazakkumullahu Khairan!!!
Posted on: Wed, 19 Jun 2013 00:09:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015