Jaya moves SC against ouster of prosecutor - - TopicsExpress



          

Jaya moves SC against ouster of prosecutor - TOI கர்நாடகா ஸ்பெசல் கோர்டில் ஜெயாவின் சொத்து வழக்கை விசாரித்து வந்த பப்ளிக் பிராசிக்யுடர் பவானி சிங் கரநாடக அரசால் நீக்கப் பட்டார். இதை எதிர்த்து ஜெயா சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளார். ### எலி அம்மணமா போற மாதிரி இல்ல?. எவன் பப்ளிக் பிராசிக்யுடரா இருந்தால் என்ன? நேர்மைக்கு ஏன் பயம்?
Posted on: Fri, 30 Aug 2013 08:42:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015