Madras high court suggests ban on cockfights. Torture, injury, - TopicsExpress



          

Madras high court suggests ban on cockfights. Torture, injury, hurt, discomfort, trauma, agony, pain, distress, disturbance, sorrow, suffering, harm, shock, bleeding, brutal attack, etc., are neither synonymous nor can go together with pleasure, joy, happiness, excite, net, fun, celebration, entertainment, enjoyment, recreation and championship. என்று விளக்கம் கூறி... சேவல் சண்டைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். விளக்கத்தில் கூறி இருக்கும் அத்தனை விஷயங்களையும் இந் நாட்டில் அனுமதியின்றி / அனுமதி பெற்று இயங்கும் பல குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் காப்பகங்கள் காற்றில் பறக்க விட்டு , எத்தகைய கொடுமைகளை குழந்தைகளுக்கும் , முதியவர்களுக்கும் இழைத்து வருகின்றன ! அதை முதலில் தடுத்து விட்டு.... அடுத்ததாக சேவல்களை காக்க புறப்பட்டால் சரியாக இருக்கும்! கொள்கை அளவில், நிர்வாக ரீதியில் சரி செய்யப் படவேண்டிய விஷயங்களுக்கு கூட நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தீர்வைத் தேடுவது என்பது.. நீதிமன்றங்கள் தங்கள் அதிகார எல்லைகளை மீறுவதற்கும், நிர்வாக ரீதியாக அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளை தட்டிக் கழிப்பதற்கும், அரசு விரைந்து செயல்படுவதைத் தடுப்பதற்குமே உதவுகிறது !
Posted on: Thu, 05 Jun 2014 06:01:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015