PRESS RELEASE FROM INDIAN EMBASSY: From: Social Secretary - TopicsExpress



          

PRESS RELEASE FROM INDIAN EMBASSY: From: Social Secretary ([email protected]) This sender is in your safe list. Sent: 20 June 2013 05:56AM Embassy of India Riyadh 19 June 2013 PRESS RELEASE Two hundred Companies offer Jobs for Indian Workers A meeting of representatives of companies that have offered to recruit Indian workers by availing the ‘concessions’ announced by the Saudi authorities will be held at the Embassy of India premises at Diplomatic Quarters in Riyadh on Friday June 21 at 4.00 PM. All are invited to attend. The Embassy of India continues to receive requests from several major Indian and Saudi companies offering jobs to Indian workers who are eligible to avail the ‘concessions’ announced by the Saudi authorities to correct their legal status during the grace period. The Embassy would like to reiterate that those wanting to avail Tanazul facilities may wish to contact the companies which approached the Embassy and seek new employment. An updated list of 200 companies which approached the Embassy to recruit Indian workers is available at the Embassy website indianembassy.org.sa. A significant number of Indian workers have already availed these offers and are in the process of changing their company/job. The Embassy appreciates the offers from these companies to come forward to recruit Indian workers. It urges more Indian workers to come forward and avail these offers. However, it is clarified that this would remain purely a contractual transaction between the employer and the employee with Embassy acting only as a facilitator. All those changing their employer are urged to ensure that they enter into proper Employment Contract with their employers. Those wanting to obtain new passports to avail Tanazul facility can submit applications for such passports at the Riyadh VFS offices outsourcing centers at Umm Al Hammam and Batha in Riyadh and such passports will be issued on priority in three working days. The VFS outsourcing centers at Umm Al Hammam and Batha will operate on Thursdays and Fridays (till July 3, 2013) for Tanazul passport work. However, they can initiate the process of Tanazul based on the copy of their passports. Suresh Barathy, General Secretary, Tamilnadu Social Welfare Association- TANSWA, Dammam, Saudi Arabia. +966 502764265 & +966 562180063 TANSWA.. A Humanitarian Charity Organization serving Indian Tamils in Kingdom. அன்பின் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! ஒவொரு நாழும் இந்திய பன்னாட்டு பள்ளி தம்மம் - (ரக்கா மாணவர் பிரிவு) மெயின் அரங்கத்தில் இந்திய சகோதரர்களுக்கான அவுட் பாஸ் / எமர்ஜென்சி பாஸ்போர்ட் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளும் இந்திய சமுக பணியாளர்களும் அங்கு வருகின்ற சுமார் 500 இந்திய சகோதரர்களுக்கு கீழ் காணும் வழி கட்டுதல் பணிகளை செய்து வருகிறார்கள். * புதிய அவுட் பாஸ் / எமர்ஜென்சி பாஸ்போர்ட் வழங்கும் பணி. * பழைய ஒரிஜினல் பாஸ்போர்ட் சவுதி ஜவாசாதில் சரண்டேர் செய்தது ரியாத் தூதரகத்தில் இருந்து பெற்று தருவது. * பதிவு செய்தும் பதிவு எண் கிடைத்தும் விடு பட்டு போன புதிய அவுட் பாஸ் / எமர்ஜென்சி பாஸ்போர்ட் விண்ணப்ப படிவங்களை துதரக அதிகாரியிடம் கேட்டு பதிவு செய்வது. * புதிய அவுட் பாஸ் / எமர்ஜென்சி பாஸ்போர்ட் கிடைக்கும் தேதியை கேட்டு தெரிந்து கொள்வது. * ஹுரூப் இக்காமா உடையவர்கள் புதிய சவுதி கபீலிடம் வேலைக்கு சேருவது பற்றிய விபரணைகள். * இதுவரை ஒருமுறை போலும் இக்காமாவே எடுக்காதவர்கள் ஊருக்கு போகும் முறைகள் பற்றிய விபரணைகள். புதிய அவுட் பாஸ் / எமர்ஜென்சி பாஸ்போர்ட் விண்ணப்ப படிவங்கள் தபால் முலம் அனுப்பியும் தம்மம் VFS பாஸ்போர்ட் அலுவலகத்தில் வழங்கியும், இந்திய பன்னாட்டு பள்ளியில் வழங்கியும் இந்திய சங்கம்களிடம் வழங்கியும் ஒரு மதத்திற்கு மேல் தாமதமகியும் அவுட் பாஸ் கிடைக்காதவர்கள் இந்திய தூதரக அதிகாரியின் கவுண்டரில் உங்கள் பழைய பாஸ்போர்ட் எண், முழு பெயர் மற்றும் மொபைல் போன் அனைத்தையும் கொடுத்து விடுபட்டதன் பதிவை செய்யவும். அவர் ரியாத் பாஸ்போர்ட் பிரிண்டிங் பிரிவில் விசாரித்து விபரம் சொல்வர். * புதிய அவுட் பாஸ் / எமர்ஜென்சி கிடைத்தவர்கள் அவர்களின் இக்காமா வழங்கப்பட்ட நகரத்தில் விமான டிக்கெட் உடன் சென்று சவூதி ஜவாசாதில் எச்சிட் ஸ்டாம்ப் பெற்று தாயகம் செல்லவும். * எந்த வித பைன் மற்றும் கராமா பணம் கட்ட தேவையில்லை. மாண்பு மிகு சவூதி மன்னரின் கருணை அடிப்படயிலான பொது மன்னிப்பு என்பதால் இலவசமா 2013 ஜூலை 3 வரை இச் சலுகை உள்ளது. (அப்துல் சத்தார்-0501202553 ,வெங்கடேஷ்-0558733340, சுரேஷ் பாரதி- 0502764265, ரவி சேஷாத்ரி- 0501233362, கிருஷ்ணன்-0508987551) அன்புடன் வாழ்த்தும் தமிழ் நாடு சமுக நல அமைப்பு, தம்மம் Regards, Suresh Barathy, General Secretary, Tamilnadu Social Welfare Association- TANSWA, Dammam, Saudi Arabia. +966 502764265 & +966 562180063 TANSWA.. A Humanitarian Charity Organization serving Indian Tamils in Kingdom.
Posted on: Sat, 22 Jun 2013 04:44:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015