People talk about compensation for whatever happen to a fellow - TopicsExpress



          

People talk about compensation for whatever happen to a fellow citizen. Very bad. காசு எல்லாவற்றையும் ஈடுசெய்யும் என நம்பும் முட்டாள்கள். One say india needs power..? Why so many nuclear reactors in one state, why not with states like kerala? They are the ones really enjoy power(not talking about electric power here ). , போராடினால் வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை மக்களுக்கு தேவை, போராடுதல் தவறென்றால், இங்கு நீங்களும் நானும் இருப்போமா என்பதே கேள்விக்குறி. ஆட்சியாளர்கள், அதாவது corporate brokers க்கு தேவை போராடத் தெரியாத, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் ஜடங்கள். என்னதான் ஜனநாயகமாக இருந்தாலும் நாட்டு மக்களும் ஆட்சியாளனும் வேற வேற தான். மேலும்.. தங்கள் வீட்டிற்கு முன்னால் மாநகராட்சி குப்பைத்தொட்டி வைத்தால்(பேரழிவெல்லாம் நேராது..) சகிக்காதவர்கள்தான்.. எவன் ஊரிலாவது அணு உலை வைத்து, எனக்கு மின்சாரம் தா.. என்கிறார்கள்.
Posted on: Sat, 27 Jul 2013 18:07:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015