SAI INSPIRATION - MAY 12, 2014. Education must promote - TopicsExpress



          

SAI INSPIRATION - MAY 12, 2014. Education must promote discrimination and humility.- Baba The world is a mixture of good and bad, of right and wrong, joy and sorrow, victory and defeat. In a world replete with such opposites, you must constantly make the choice between what is right and proper, and what is wrong and undesirable. You must not let yourself be guided by the mind. You must follow the directions of the intelligence. As long as you follow the mind, you cannot attain the Divine. Youth often tend to go by the inclinations of the mind, neglecting their intelligence and consequently are subject to agitations and frustrations. Discrimination is a big help to avoid such situations. Ask yourself “I am a human being; how must I conduct myself in this situation such as to win the respect and regard of others?” and act in accordance. You will certainly find the right answers on what you should do and where you should go. Humility and disc rimination are the indexes of an educated person. - Baba - Divine Discourse, My Dear Students, Vol 2, Ch 10, Jan 16, 1988. ஸாயி உபதேசம் கல்வி பகுத்துணர்தலையும் பணிவையும் ஊக்குவிக்கவேண்டும்.- பாபா உலகம் - நல்லதும் கெட்டதும், சரியும் தவறும், இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும், சேர்ந்த கலவை. எதிரெதிர் குணம் நிறைந்த உலகத்திலே, நீ தொடர்ச்சியாக சரியானதும் உகந்ததும், தவறானதும் விரும்பத்தகாததும் ஆகியவற்றுக்கிடையே தெரிவுசெய்தலைத் தொடர வேண்டியிருக்கும். நீ ஒருபோதும் உன்னை மனம் வழிகாட்டுவதற்கு இடங்கொடுக்கக்கூடாது. புத்தியின் ஆணைகளை நீ பின்பற்றவேண்டும். நீ மனத்தின் வழிகாட்டலைப் பின்பற்றும்வரை, தெய்வத்துவத்தை அடையமுடியாது. இளைஞர்கள் புத்தியைப் புறக்கணித்து மனதின் உந்துதல்களின்படி அடிக்கடி நடக்கத்தலைப்படுவார்கள். அதன் விளைவாகக் கிளர்ச்சிகளுக்கும் செயற்பாடு முடங்கலுக்கும் உட்படுகிறார்கள். அப்படியான நிலைப்பாடுகளைத் தடுப்பதற்கு , பகுத்துணர்தல் பெரிய உதவியாக இருக்கும். ”நான் ஒரு மானுட ஜீவன். மற்றவர்களுடைய மரியாதையையும் மதிப்பையும் வென்று எடுப்பது போன்றவற்றை அடைய இந்த நிலைப்பாட்டில் நான் எவ்விதம் என்னை வழிநடத்த வேண்டும்?” என்று உன்னை நீயே கேட்டுக்கொண்டு அதன்படி நட. நீ என்ன செய்யவேண்டும், எங்கே போகவேண்டும் என்பவற்றுக்குச் சரியான விடையை நீ நிச்சயம் காண்பாய். பணிவுடைமையும் பகுத்துணர்தலும் கற்றறிந்த மனிதனின் குறியீடுகளாகும். - பாபா – தெய்வீக அருளுரை, ‘எனதன்பான மாணவர்களே’, தொகுதி 2, அத்தியாயம் 10, ஜனவரி 16, 1988.
Posted on: Tue, 13 May 2014 07:06:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015