Teacher: ஏன்டா அழுவுற? LKG Student: - TopicsExpress



          

Teacher: ஏன்டா அழுவுற? LKG Student: எங்க அப்பா அடிச்சிட்டார் மிஸ்.. Teacher: நீ என்னடா பண்ண.. LKG Student: நான் எங்க அப்பாவ அடிச்சேன் மிஸ்... Teacher: அப்பாவ யாரவது அடிப்பாங்கள அதான் அடிச்சார்... LKG Student: எங்க அம்மா மட்டும் தோசை கரண்டில அடியடின்னு அடிகிரங்கு ஆனா எங்க அப்பா திருப்பி அடிக்கிறதே இல்ல நான் மட்டும் என்ன இளிச்சவாயனா...
Posted on: Thu, 03 Oct 2013 09:26:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015