Verse for the day I will love thee, O Lord, my strength. The Lord - TopicsExpress



          

Verse for the day I will love thee, O Lord, my strength. The Lord is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower. (Psalms 18:1, 2 KJV) சங்கீதம்:18:1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். சங்கீதம்:18:2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
Posted on: Tue, 13 Aug 2013 05:46:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015