We was study in school before 2000y the earth revolves - TopicsExpress



          

We was study in school before 2000y the earth revolves around the sun The Sun not moving but Quran said (13:2, 31:29, 35:13, 36:38 39:5) sun is moving Assalamu Alaikum, In Quran And the sun is moving (on its ordained course) towards the goal determined for it. That is the determining of the All-Mighty, the Possessor of perfect knowledge. [36:38] وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ sun is not move science was told incredible but now same science said 👇 Why does the sun not move? Answer for NASA The sun is moving constantly. We are moving around the sun, but we are kept in our general place in relation to it by its gravitational pull. So from our perspective, it doesnt appear to move. In the same way, the moon stays with the earth as the earth oribts the sun. As the sun moves, we move with it. It is moving within our galaxy, and the galaxy itself is also moving. So the sun most definitely moves. So who said holy Quran ??! The fact lived 14 centuries ago, could not have been revealed by the Prophet Muhammad did not know to read and write. Quran came for god (Allah ) In Quran Why do they not ponder over the Quran ? Had it been from anyone other than Allâh, they would surely have found a good deal of inconsistency therein. [4:82] وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ 36:38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும் சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 13:2, 31:29, 35:13, 36:38 39:5) பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டுபிடிப் பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான். பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டும் இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும். இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது. இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று. 82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
Posted on: Tue, 18 Mar 2014 16:03:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015