Weird but TRUE - Known Science Unknown Facts - 4 - Top - TopicsExpress



          

Weird but TRUE - Known Science Unknown Facts - 4 - Top 5 தெரிந்த விஞ்சானமும் - தெரியாத தகவல்களும் - பாகம் 4 - டாப் 5 1. உலகிலே ஒரே நகரம் தான் இரண்டு கன்டங்களில் இனைந்துள்ள (ஆசியா - ஐயரோப்பா) நகரம் - ஈஸ்தான்புல் - டர்க்கி 2. பெண் மூளையை விட ஆண் மூளை 10% பெரிது - ஆனால் பெண் மூளை, ஆண் மூளையை விட 15% வரை வேகமாக செயல்படும். 3. உலகிலே துணியில் கறைபட்டால் போக்ககூடிய ஒரு அற்புத பொருள் ப்ளீச்சுக்கோ அல்லது டிடர்ஜென்டுக்கோ இல்லை - நீங்கள் உபயோகிக்கும் பற்பசையில் தான் உள்ளது - கறை உள்ள இடத்தில் தேய்த்துவிட்டு துவைத்து பாருங்கள்........ 4. ஆசியாவின் மிகப்பெரிய தீவும் - உலகின் மூன்றாவது பெரிய தீவும் - போர்னியோ தீவுகள் தான் - இந்த தீவில் மூன்று நாடுகள் உள்ளது - மலேஷியா - ப்ரூனே - இந்தோனேஷியாவின் களிமான்ட்டான் காடுகள் - இங்கு தான் உலகத்தின் பெரிய பூ - ஆளை விழுங்கும் பூ - செடி மற்றூம் அனகொன்டா உள்ளது. 5. என்னைக்கேட்டால் மண் புழுதான் உலகத்திலே பெரிய காதலர்கள் - ஏன் என்றால் மண் புழுவுக்கு ஐந்து இதயங்கள் உண்டு....
Posted on: Wed, 23 Oct 2013 15:31:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015