Weird but TRUE - Known Science Unknown Facts - 7 - Top - TopicsExpress



          

Weird but TRUE - Known Science Unknown Facts - 7 - Top 5 தெரிந்த விஞ்சானமும் - தெரியாத தகவல்களும் - பாகம் 7 - டாப் 5 1. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து தூசியும் வெளியே இருந்து வந்தது அல்ல - உங்கள் உடம்பில் செத்து போன தோல் (dead skin) தான் தூசியாய் மாறுகிறது..... 2. முற்றிலும் கண் இழந்தவர்களுக்கு கருப்பு நிறம் / இருட்டு என்றால் என்னவென்றே தெரியாது........ 3. ஒரிஜனல் தேன் 3000 வருஷம் கூட வச்சு சாப்பிடலாம் - கெட்டே போகாது. 4. இறந்தவர்களுக்கு - உடம்பு புல்லரித்து மயிர் கூச்சரியும் (Goosebumps can happen to DEAD people also). 5. 12 லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தால் - மனித உடம்பின் அத்தனை ரத்தமும் ஒரு உறிஞ்சலில் வெளியே வந்துவிடும்.
Posted on: Wed, 23 Oct 2013 15:34:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015