Which one is mass dialouge 1)இந்த - TopicsExpress



          

Which one is mass dialouge 1)இந்த சிட்டிசன் ஜாதி, மதம், மொழி கடந்த ஒரு இந்திய குடிமகன் #சிட்டிசன் 2)சொடக்க நீ போட்டா கறிதுண்ட கவ்வும்டா அதே சொடக்க நான் போட்டா கவ்வுனத கக்கும்டா #வில்லன் 3)என் போட்டோ வைச்சிருக்கவன் 5கும் 10கும் கஷ்டபடுவானே தவிர அடுத்தவன் காசுக்கு ஆசபடமாட்டான் #ரெட் 4)உடம்புல கையிருக்கும் காலிருக்கும் மூக்கிருக்கும் முழியிருக்கும் ஆனா உயிர் இருக்காது #தீனா 5)ஒருத்தனுக்கு ஆடதெரியலனா ஆடி காமிச்சிருலாம் பாட தெரியலனா பாடி காமிச்சிருலாம் ஒரு வேலைய செய்ய தெரியலனா செஞ்சி காமிச்சிருலாம் ஆனா ஆம்பள இல்லணு சொன்னா....!!! #வரலாறு 6)டேய் என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியயும் நானா செதுக்கினதுடா #பில்லா 7)என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா என்னோட எதிரியா இருக்க தகுதி வேணும் #பில்லா2 8)நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது #மங்காத்தா 9)சாவுக்கு பயந்தவனுக்கு தினந்தினம் சாவு எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருதடவ தான் சாவு #ஆரம்பம்
Posted on: Tue, 22 Oct 2013 07:38:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015