X - வரிசை X-RAY - ஊடுக்கதிர் X-RAY - TopicsExpress



          

X - வரிசை X-RAY - ஊடுக்கதிர் X-RAY PHOTOGRAPH - கதிர்ப்படம் XEBEC - முப்பாய்ப்படகு XENON - அணுகன் XEROPHYTE - பாலைவனத் தாவரம் XEROX - நகல் பொறி, நகலி XYLEM - மரவியம் XYLOPHONE - சுரம் இசைவி, சுர‌ இசைக்க‌ருவி, ஜ‌ல‌த்த‌ர‌ங்க‌ம் Y - வரிசை YAK - கவரிமான் YAM - சேனைக்கிழங்கு YARD - கஜம் YARDSTICK - அளவுகோல் YARN - நூலிழை YAGHT - செலவி YEAR-BOOK - ஆண்டுநூல் YEAST - புளிச்சொண்டி YEASTBALL - சொண்டிச்சோறு YELLOW - மஞ்சள் YELLOW OLEANDER - சீமையலரி YOGHURT - வெண்ணைத்தயிர், வெண்தயிர் YOLK - மஞ்சள் கரு YTTERBIUM - திகழ்வெள்ளீயம் YTTRIUM - திகழியம் Z - வரிசை ZAMINDAR - பண்ணையார் ZIGZAG - எதிர்புதிரான ZINC - துத்தநாகம் ZINNIA - நிறவாதவப்பூ, நிறவாதவன் ZIGZAG - எதிர்புதிரான ZIP LOCK BAG - பிணையடை(ப் பை) ZIP(PER) - பற்பிணை ZIRCOMIUM - வன்தங்கம் ZUCCHINI - சீமைச் சுரைக்காய் ZODIAC - ஞாயிற்று வீதி ZONE - வட்டாரம் ZOO - விலங்குப் பூங்கா
Posted on: Fri, 09 Aug 2013 14:31:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015