(Y) GOLDSTAR அணியிடம் - TopicsExpress



          

(Y) GOLDSTAR அணியிடம் வீ்ழ்ந்தது "அச்சுவேலி BEST " நடப்புச்சம்பியன் ROCKET (Y) செங்கொடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் T20 சுற்றுப்போட்டியில் இன்று ROCKET அணியை எதிர்த்து விளையாடிய GOLDSTAR அணியானது 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியது... மிக விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி இறுதிக்கட்டத்தை அண்மிக்கையில் GOLDSTAR வசமானது... Score:- Goldstar:- 176/8 RUNS:- Kajn - 80 , Kapil - 30 , Nilaksan - 25 Rocket :- 127 RUNS:- Poobathi - 58 , Goldstar அணி சார்பாக மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கயன்ராஜ் 10 ஆறு ஓட்டங்களும் 2 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக 80 ஓட்ங்களைபெற்றதுடன் 2 பந்து பரிமாற்றங்கள் பந்து வீசி 4ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீ்ழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். (y) O:)
Posted on: Sun, 14 Jul 2013 15:44:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015