happy morning , take care while firing crackers :) TIPS TO - TopicsExpress



          

happy morning , take care while firing crackers :) TIPS TO AVOID FIRE ACCIDENT பட்டாசு விபத்துக்களை தவிர்ப்பதற்கான யோசனைகள்! 1. Do not allow Children to fire a cracker. குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்! 2. Do not keep the crackers in firing areas. பட்டாசுகளை எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களின் அருகே வைக்காதீர்கள்! 3. Do not Handle the Lighted crackers or Flowerpots. வெடிக்கச் செய்த பட்டாசுகள் , புஸ்வானங்களை பயன் படுத்தாதீர்கள். 4. Do not light the Rocket, when it is kept in your hand. ராக்கெட் பட்டாசுகளை கையில் வைத்தபடி வெடிக்கச் செய்யாதீர்கள்! 5. Do not keep the Rocket Slantingly. It should be in upward position kept with bottle filled with sand. ராக்கெட் பட்டாசுகளை சரிந்த நிலையில் ஏற்றாதீர் , பாட்டில்/ புட்டியில் சிறிது மண் நிரப்பி செங்குத்தான நிலையில் மட்டுமே ஏற்றுங்கள்! 6. Do not try to see the status of the cracker after Lighting (Whether going to burst or not) பட்டாசு பொருத்தியபின் அது வெடிக்கப் போகிறதா இல்லையா என்று அதனருகே சென்று பார்க்காதீர்கள்! 7. Try to avoid Nylon/Silk clothes when firing the crackers. Use Cotton. நைலான்,பட்டு ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதை தவிருங்கள். பருத்தி ஆடைகளையே அணியுங்கள்! 8. Do not use small length fire sticks for Lighting the crackers. குட்டையான தீக்குச்சிகளை பட்டாசு வெடிக்க உபயோகிக்காதீர்கள்! 9. Do not keep the face very nearer to the crackers or Flowerpots when Lighting. உங்கள் முகத்தை பட்டாசு மற்றும் புஸ்வானம் அருகே வைத்துக் கொண்டு அதனை வெடிக்கச் செய்யாதீர்கள்! 10. Do not Light the crackers as it is. (The paper in the Tip of the thread should be removed) பட்டாசு நுனியினை சுற்றியுள்ள திரியின் காகிதத்தில் கொஞ்சம் நீக்கிய பின் உபயோகிக்கவும் 12. Do confirm flammable items are not there. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அருகே இருக்கிறதா என்பதை உறுதி செய்க . 13. Do not Light the crackers in nearer to the Petrol Bunks. பெட்ரோல் பங்க் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள். 14. Do not Light the crackers inside the room. அறைக்குள் பட்டாசு வெடிக்காதீர்கள். 15. Do check any persons are there before Lighting the crackers. பட்டாசு வெடிக்கும் முன் அவ்விடத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். 16. Give Warning to persons who are nearing the crackers, which is lighted. வெடிக்கப்போகும் பட்டாசுக்கருகில் யாரேனும் வந்தால் அவர்களை எச்சரிக்கை செய்யுங்கள்! 17. Keep sufficient water in Buckets when Lighting the crackers. வாளியில் போதுமான அளவிற்கு நீர் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்! 18. Use Sand to Off the lighted Crackers when it is doubt. விட்டு விட்டு புகைந்தபடி இருக்கும் பட்டாசுக்களை அணைக்க மண்ணை உபயோகம் செய்யுங்கள்! 19. If Accident occurred, USE MORE WATER IN A BURNT AREA. தீ விபத்து ஏற்பட்டால் தீக்காயங்களில் அதிக அளவில் நீர் ஊற்றுங்கள்! 20. Keep the phone no. of the nearest hospital / Doctor. அருகில் இருக்கும் மருத்துவர்/ மருத்துவமனையின் தொடர்பு எண்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 21. Do not light the Crackers in a Vehicle. வாகனத்தினுள் பட்டாசுக்களை வெடிக்காதீர்கள். 22. Keep the vehicle far away from the crackers. வாகனத்தை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு வெகு தொலைவில் வையுங்கள்! 23. Do not light the Content of the inside crackers. பட்டாசுக்குள் இருக்கும் பொருட்களை மொத்தமாய் போட்டு எரிக்காதீர்கள்! 24. Do not use Heavy Crackers nearer to the hospitals. Patients may be suffered. மருத்துவமனைக்கு அருகில் அதிக அழிவில் சப்தம் செய்யும் பட்டாசுக்களை வெடிக்காதீர்கள் ...நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்! 25. Do not use Heavy Crackers (Like Bomb etc.) nearer to the PREGNENT LADIES AND OLD PEOPLES AND HEART PATIENTS. and Caution them if it cannot be avoided. கர்ப்பிணிகள் , வயதானவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்களின் அருகே “பாம்“ போன்ற பெரிய பட்டாசுக்களை வெடிக்காதீர்கள். அதை தவிர்க்க முடியாவிடில் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி எச்சரிக்கை செய்யுங்கள்! 26. Eat after washing your hands (after handling of crackers). பட்டாசுக்கள் வெடித்த கைகளை.. கழுவிய பின்னரே உண்ணுங்கள்! 27. Avoid using of any material in top of the crackers when lighting. கனமான பொருட்களை பட்டாசின் மேல் வைத்து வெடிக்கச் செய்வதை தவிருங்கள்! 28. Do not use cell phones, when lighting the crackers. பட்டாசு வெடிக்கும் போது செல்போன்களை உபயோகிக்காதீர்கள்! 29. Avoid Lighting of crackers in Night (After 10 Clock). It may disturb others. இரவு 10௦ மணிக்கு மேல் பட்டாசு வெடிக்காதீர்கள் . அது மற்றவர்களுக்கு தொந்தரவாய் அமையும்! 30. READ THE CONTENTS ON THE CRACKERS BOX COMPLETELY AND UNDERSTAND THE PROCEDURE OF LIGHTING THE CRACKERS. வெடிப்பொருட்களின் மேலுறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசங்களை நன்கு படியுங்கள் , பட்டாசு வெடிப்பதற்கான முறையை புரிந்து கொள்ளுங்கள். HOPE THAT YOU WOULD KEEP THESE THINGS IN YOUR MIND WHEN ENJOING DEEPAWALI. மேற்சொன்ன விசயங்களை நினைவிற்கொண்டு இந்தத் தீபாவளியை மகிழ்ச்சிகரமான தீபாவளியாகக் கொண்டாட வாழ்த்துக்கள்!
Posted on: Fri, 01 Nov 2013 04:01:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015