https://facebook/LivestockMarket தங்களால் - TopicsExpress



          

https://facebook/LivestockMarket தங்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நமது முகநூல் கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையத்தின் முகநூல் இணையதளமான தமிழ்நாடு கால்நடை சந்தை விற்பனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளம் வழியாக தாங்கள் கால்நடை மற்றும் அது சார்ந்த பொருட்களையும், இயற்கை வழி வேளாண்முறையில் விளைவிக்க பட்ட பொருட்களையும் தாங்களே நேரடியாக விற்பனை செய்யலாம். இந்த இணையதளம் முழுமையாக வெற்றிகரமாக செயல்பட உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். தங்கள் கால்நடை மற்றும் அது சார்ந்த பொருட்களை அதன் பக்கத்தில் (Timeline) கீழ்கண்ட ஏதாவது ஒரு அமைப்பில் பதிவு செய்தால் தாங்கள் பொருட்களை எளிதாக விற்பனைபடுத்த / அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய எதுவாக இருக்கும். அமைப்பு 1: ======== * கட்டாய தகவல்கள் வேண்டும் / Compulsory Fields வகை: வாங்க / விற்க Sale Type: Buying or Selling *;;மாவட்டம்: District:*;;இனம்: Type:*;;ரகம், Breed or Variety:*;;விற்பனை அளவு: Qty to Sell*;;வயது: Age:;;எதிர்பார்க்கும் விலை: Expected Price Range:;;தொடர்பு கொள்ள பெயர்: Contact Name:*;;முகவரி: Contact Address:;;தொலைபேசி / அலைபேசி: Contact Phone / Mobile*;;மின்னஞ்சல்: Contact E-mail: அல்லது அமைப்பு 2: ========= மற்றும் தாங்கள் நிழற்படம் அல்லது சுவரொட்டி மாதிரி வடிவிலும் ( தங்களது கற்பனைக்கு ஏற்ப) மேற்படி அமைப்பு 1 இல் உள்ள தகவல்களுடன் பதிவு செய்யலாம். நிழற்படங்கள் 400Px * 400Px அல்லது அதற்கு குறைவான அளவில் பதிவு செய்தால் தாங்கள் பொருட்களை எளிதாக விற்பனைபடுத்த / அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய எதுவாக இருக்கும். இந்த இணையதளம் வெற்றிகரமாக செயல்பட தங்கள் பேராதரவை என்றென்றும் எதிர்பார்கிறோம். தமிழ்நாடு கால்நடை சந்தை - Tamil Nadu Livestock Market To create a direct link between Seller and a Buyer View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment
Posted on: Sat, 21 Sep 2013 01:27:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015