maattru/2013/06/2-1.html நம்மிடம் - TopicsExpress



          

maattru/2013/06/2-1.html நம்மிடம் பாஸ்வேர்ட் இருக்கிறது. அதனை யாருக்கும் சொல்லாமல் வைத்துக்கொள்ளவும், அடிக்கடி மாற்றவும் இணைய நிறுவனங்கள் அறிவுருத்துகின்றன. நம் வங்கிக் கணக்கு, வங்கி வரவுசெலவுகள் அந்த மெயில் மூலமாகத்தான் நடக்கின்றன. காதல் விவகாரத்தில் தொடங்கி, தீபாவளி வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகள் வரை பரிமாறிக் கொள்கிறோம். எனவே பாஸ்வேர்ட் பாதுகாப்பானதுதான் – என்று கருதுகிறோம். ஒரு பக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திக் கொண்டே – அந்த நிறுவனங்கள் – அன்னிய அரசாங்கங்களுக்கு நமது அந்தரங்கத்தை திறந்துவிடுவது அதிர்ச்சியாய் இருக்கிறது.
Posted on: Fri, 14 Jun 2013 10:30:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015