teddy bear பாட்டும் chennai city gangster பாட்டும் என்ன நல்லா இருக்குனு promote பண்ணாங்க??? அதை வேற sunmusic, isaiaruviனு போட்டுட்டே இருக்கான்.. அனிருத் தம்பி நீ இந்த மாதிரியே western styleல music போட்டுட்டு இருந்தா இன்னும் ஒரு மூணு இல்ல நாலு வருஷத்துல காணாம போய்டுவ பாத்துக்கோ..
Posted on: Tue, 15 Oct 2013 15:47:21 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015