thesundayleader.lk/wp-content/uploads/2012/04/11-012.jpg - TopicsExpress



          

thesundayleader.lk/wp-content/uploads/2012/04/11-012.jpg இலங்கையில் உள்ள தம்புல்லவில் 67 ஆண்டு கால பள்ளிவாசலை இடிக்க துடிக்கும் இனவெறி ராஜபக்சே அரசை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம். தமுமுக தலைவர்கள், இயக்குனர் புகழேந்தி, தமிழருவி மணியன், விடுதலை இராஜேந்திரன், (மதிமுக) மல்லை சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றுகிறார்கள். இடம்: மயிலாப்பூர் லஸ் கார்னர் நாள்: 30/04/2012 மாலை 4 மணி (இன்ஷா அல்லாஹ்) அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.. இனவெறியை எதிர்ப்போம்... இறை இல்லம் காப்போம்.... அனைவரும் திரண்டு வாரீர்.... ww2.hdnux/photos/12/74/06/2867613/3/628x471.jpg இலங்கையில் 67 ஆண்டு கால பள்ளிவாசலை இடிக்க துடிக்கும் ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்! அழைக்கிறது தமுமுக
Posted on: Sun, 21 Jul 2013 08:30:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015