ஃபேஸ்புக்குல யாரையாச்சும் ஃப்ரெண்ட் பிடிக்கணும்...ஆனா அவங்க கிட்ட என்ன பேசுறதுன்னு தெரிய்யல்ல..ன்னு வச்சிக்குங்க.. அப்ப பேசாம...”ஹாப்பி பர்த்டே..விஷஸ்”ன்னு அனுப்பிடுங்க. ”எனக்கு பிறந்த நாள் இல்லியே?” “ஒஹ்...இன்னிக்கோன்னு நெனச்சேன். என்னிக்குங்க..?” “--/--/----” “அட ! என்னவிட இளையவங்க” அப்ப்டீ பேச்ச வளர்க்கலாம். *காலேஜ் பொண்ணுங்க/பசங்க கண்டு பிடிப்பு.
Posted on: Thu, 03 Oct 2013 04:54:15 +0000