அகர முதல எழுத்தெல்லாம் - TopicsExpress



          

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி் பகவன் முதற்றே உலகு. மு.வ உரை உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதி்பகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தி்ல் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. Translation: A, as its first of letters, every speech maintains; The Primal Deity is first through all the worlds domains. Explanation: As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 05 Dec 2013 03:20:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015