அது எனக்கு இது - TopicsExpress



          

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக் கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க் கணக்கு உனக்குமில்லை இது எனக்குமில்லை படைத்தவனே இங்கு எடுத்துக் கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
Posted on: Sat, 13 Jul 2013 10:02:56 +0000

Trending Topics



Recently Viewed Topics



St.

© 2015