அத்தனை பேரும் - TopicsExpress



          

அத்தனை பேரும் படிக்கனும் என்கின்றேன்... வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்..? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்..? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கனும். தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தனியாக வரி போடத் தயங்கமாட்டேன்... அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்...! கல்வி கடவுள் ஐயா கு.காமராசர்
Posted on: Sat, 30 Nov 2013 10:15:20 +0000

Trending Topics



bling-machines-software-topic-620577101288908">gambling machines software
Governing Academic Life Conference at the London School of
We’re finally home for the evening, and I wanted to take a
If we do not try to defund Obamacare then we have zero chance to

Recently Viewed Topics




© 2015