அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை, அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்பே நீ புரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா? அன்பே நீ அப்பம், ஒண்ணா வாழ்ந்து பாப்போம், அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி. அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்...
Posted on: Sat, 13 Jul 2013 16:25:20 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015