அமர்நாத் - TopicsExpress



          

அமர்நாத் யாத்திரை பலபேர் கேட்க்கும் ஒரு கேள்வி ! 1. அமர்நாத் போய் வர எவ்வளவு செலவு ஆகும் ? 2. எண்ணிடம் அமர்நாத் போய் வர, அதிக செலவு செய்ய பணம் இல்லை ! 3. டிரவல்ஸ் ஏஜன்ட் ஒருவர் அமர்நாத் போய் வர, 20,000 ரூபாய் செலவு ஆகும் என்ன கூருகிராறார் இது சரியா ? நீங்களே உங்கள் பயணத்தை திட்டமிடலாம், சில முக்கிய ரயில்களின் மூலம் ஜம்மு வரை ரூபாய் 745 - ல் செல்லலாம். (ANDAMAN EXPRESS - CHENNAI CENTRAL HIMSAGAR EXP - KANYAKUMARI NAVYUG EXPRESS - COIMBATORE JN) ஜம்மு டு ஸ்ரீநகர் ரூபாய் 120 மட்டும். ஸ்ரீநகர் டு பல்டல் ரூபாய் 100 மட்டும். ஆகா போக வர 965 + 965 + சாப்பாட்டு செலவு மட்டும் ( அமர்நாத் அடிவாரம் முதல் அமர்நாத் குகை வரை உள்ள பகுதியில் உணவு & தங்கும் இடம் இலவசம். குறிப்பு : 1. அமர்நாத் வரை செல்பவர்கள் வரும் போது வஹ்நவ தேவி கோயில் வரை போய் வரலாம். @vasanth
Posted on: Mon, 05 Aug 2013 10:11:21 +0000

Trending Topics



yle="min-height:30px;">
Alicia Keys As you set up stage, as you sing to the beneficiaries
Its fascinating how ballerinas dont get dizzy during their
What a WMC Badge includes: Panels & Seminars Featured
On the first day of their marriage, wife and husband agreed not
A lot of people post things reminding others where Christmas came
Manchester United winger Nani appears set to secure a move to
HELLOOO Coffs Harbour members, I think its COMPETITION time!! We

Recently Viewed Topics




© 2015