அறிந்து - TopicsExpress



          

அறிந்து கொள்வோம் இயல்கள் --------------------------------------------------------------------------------------------- 1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல் 2. Archaeology - தொல்பொருளியல் 3. Astrology - சோதிடவியல் (சோதிடம்) 4. Astrology - வான்குறியியல் 5. Bacteriology பற்றுயிரியல் 6. Biology - உயிரியல் 7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல் 6. Climatology - காலநிலையியல் 7. Cosmology - பிரபஞ்சவியல் 8. Criminology - குற்றவியல் 9. Cytology - உயிரணுவியல்/குழியவியல் 10. Dendrology - மரவியல் 11. Desmology - என்பிழையவியல் 12. Dermatology - தோலியல் 13. Ecology - உயிர்ச்சூழலியல் 14. Embryology - முளையவியல் 15. Entomology - பூச்சியியல் 16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல் 17. Eschatology - இறுதியியல் 18. Ethnology - இனவியல் 19. Ethology - விலங்கு நடத்தையியல் 20. Etiology/ aetiology - நோயேதியல் 21. Etymology - சொற்பிறப்பியல் 22. Futurology - எதிர்காலவியல் 23. Geochronology - புவிக்காலவியல் 24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல் 25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல் 26. Geomorphology - புவிப்புறவுருவியல் 27. Graphology - கையெழுத்தியல் 28. Genealogy - குடிமரபியல் 29. Gynaecology - பெண்ணோயியல் 30. Haematology - குருதியியல் 31. Herpetology - ஊர்வனவியல் 32. Hippology - பரியியல் 33. Histrology - இழையவியல் 34. Hydrology - நீரியல் 35. Ichthyology - மீனியியல் 36. Ideology - கருத்தியல் 37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல் 38. Lexicology - சொல்லியல் 39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல் 40. Lithology - பாறையுருவியல் 41. Mammology - பாலூட்டியல் 42. Meteorology - வளிமண்டலவியல் 43. Metrology - அளவியல் 44. Microbiology - நுண்ணுயிரியல் 45. Minerology - கனிமவியல் 46. Morphology - உருவியல் 47. Mycology - காளாம்பியியல் 48. Mineralogy - தாதியியல் 49. Myrmecology - எறும்பியல் 50. Mythology - தொன்மவியல் 51. Nephrology - முகிலியல் 52. Neurology - நரம்பியல் 53. Odontology - பல்லியல் 54. Ontology - உளமையியல் 55. Ophthalmology - விழியியல் 56. Ornithology - பறவையியல் 57. Osteology - என்பியல் 58. Otology - செவியியல் 59. Pathology - நொயியல் 60. Pedology - மண்ணியல் 61. Petrology - பாறையியல் 62. Pharmacology - மருந்தியக்கவியல் 63. Penology - தண்டனைவியல் 64. Personality Psychology - ஆளுமை உளவியல் 65. Philology - மொழிவரலாற்றியல் 66. Phonology - ஒலியியல் 67. Psychology - உளவியல் 68. Physiology - உடற்றொழியியல் 69. Radiology - கதிரியல் 70. Seismology - பூகம்பவியல் 71. Semiology - குறியீட்டியல் 72. Sociology - சமூகவியல் 73. Speleology - குகையியல் 74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்) 75. Technology - தொழில்நுட்பவியல் 76. Thanatology - இறப்பியல் 77. Theology - இறையியல் 78. Toxicology - நஞ்சியல் 79. Virology - நச்சுநுண்மவியல் 80. Volcanology - எரிமலையியல் 81. Zoology - விலங்கியல்
Posted on: Fri, 02 Aug 2013 18:32:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015