அழகான ரென்டு பொண்ணுங்க - TopicsExpress



          

அழகான ரென்டு பொண்ணுங்க போய்கிட்டு இருந்தாங்க...பின்னாடியே ரென்டு பசங்க போனாங்க....உடனே ரென்டு பொண்ணுங்களும் ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய கட்டிட்டு அண்ணானு சொன்னாங்க... பசங்க என்ன சொல்லிருப்பாங்க? பையன்; டேய் மச்சான்! என் தங்கச்சிய நீ கட்டிக்க உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்... இப்ப பசங்க ரொம்ப Sharp
Posted on: Sun, 18 Aug 2013 06:38:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015