அவனே பூமியை உங்களுக்கு - TopicsExpress



          

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள் It is He who made the Earth a place for living (carpet) and sky a roof. (He) even sent down water (rain) from the sky . Thereby, He brought forth fruits as food to you (from the earth). Hence, knowingly do not assume anybody equal to Allah. Alquran-2;22
Posted on: Fri, 08 Nov 2013 12:36:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015