அஸ்ஸலாமு - TopicsExpress



          

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லஹி வா பரகாத்தஹு,,,,, அன்புள்ள சகோதரர்களே / சகோதரிகளே உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும். நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வுலக வாழ்வில்தான் மனிதர்களுக்குள் எத்தனைப் போட்டிகள்? பொறாமைகள்? அற்ப ஆசைக்காக, மனிதன் தன்னை மறந்த நிலையில் தன் வரம்பையே மீறியவனாகின்றான். அற்ப இவ்வுலக இன்பத்தை நுகர்தற் பொருட்டு, குறுக்கு வழிகளில் பணம் தேடி-மாட மாளிகைகளைக் கட்டி-ஆரணங்குகளின் அணைப்பில் பஞ்சணையில் புரளுவதையே நிலையான இன்பமாகக் கருதுகின்றான். காரணம் பெரும்பாலோர்க் கு நன்றியுணர்வும், சிந்தனை வலிமையும் குறைவு! தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட மனிதன், அவனை மறந்த நிலையில், தான் தோன்றித்தனமாகவும், சிந்தித்துச் செயல்படுகின்ற வலிமை குன்றியும் செயல்படுகின்றான். இந்நிலையில் , அற்ப இன்பமே அவனுக்குப் பெரிதாகப்படுகின்றது. நிலையான பேரின்ப மறுமை வாழ்வைப்பற்றி, அவன் எண்ணிப் பார்க்காதது மட்டுமன்று! மறுமை வாழ்வு உண்டா? என்பதிலும் ஐயம் கொள்கின்றான். முதலில் கடவுளை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும் : மனிதர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சிந்திட்டு விளங்க வேண்டாமா? கடவுளை பற்றி அறிய வேண்டும் என்றல் முதலில் இறைவனின் படைப்பை பார்த்து சிந்திக்க வேண்டும். இறைவன் கூறுகிறான் : அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?? Al-quan (21-30) அவர்களது மரண வேளை நெருங்கி இருக்ககூடும் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா?? (7-185) வானத்தை- அது எவ்வாறு உயர்த்தப் பட்டிருக்கின்றத ென்பதையும், மலைகளை- அவை எவ்வாறு பூமியில் நடப்பட்டுள்ளடது என்பதையும், பூமியை- அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்கள் சிந்தித்து ஆராய மாட்டார்களா??(88:17-20) நீங்கள் இக்குர்ஆணை ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்து இருந்தால் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பிர்கள்.(4-82) மனிதன்! தான் வீணுக்காகவா படைக்கப்பட்டிரு க்கிறேன்?என யோசிக்க வேண்டாமா?(23-115) நிச்சியமாக சிந்தித்து உணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் உள்ளது.(16-68) சரி, பெரும்பாலும் உலகில் மக்கள் நமது மரணதிற்கு பிறகு எங்கே செல்கிறோம், என்பதே சிந்திக்க மறந்து இவ்வுலக ஆசையில் அறிவுல்லாமல் செயல் படுகிறான். கடவுளை நம்பாமல் இருக்கும் மக்களிடம் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள் ? உங்களுக்கு முன்னால் ஒரு பொருளை வைத்து இது யார் தயாரித்தது என்று கேட்டால் உங்கள் பதில் “தயரிப்பாளனின்” பெயர்களை கூறுவிர்கள். அப்போடு சிந்தியுங்கள் இவ்வளோ பெரிய பிரபேஞ்சதையே,பூமியை, சூரியனை,சந்திரன ை,நட்சதிரங்களை,பூமியில் கண்களுக்கு தெரிந்த உயிரினங்களை, கண்களுக்கு தெரியாதா உயிரனத்தை,கடல்களை, மனிதனை, தெரிந்த தெரியாத அனைத்தையும் படைத்தவன் யார்?அல்லது எல்லாம் தானாக வந்தடைந்து வித்ததா? இவைகள் தானாக வந்தது என்பது எந்த வகையில் பகுத்தறிவு. சிந்தியுங்கள் பரிணாமவாதிகளே முட்டாள் தனத்தை போதிக்கும் நாத்திக பரிணாம கொள்கையை தூக்கி எறியுங்கள், உண்மையான பகுத்தறிவிற்கு வாருங்கள் கடவுளை உணருங்கள். அடுத்து உங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை “படைப்பாளன்”. ஆம்,”படைப்பாளனை” அரபியில் மொழிபெயர்கப்பட்டால் “ஹாளிக்”(KHAALI Q) அல்லாஹ்விற்கு திருநாமங்கள்(பண்புப்பெயர்கள்) உண்டு அதில் “ஹாலிக்” ஒன்று. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர் களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். AL-QURAN [7:180] இன்றைய விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் கடவுளின் இலக்கணத்தைக் வேறுவிதமாகச் கூறுகிறார்கள்(S UPER POWER,COSMICENERGY,SUPERNATURA LPOWER,). -. 2013 ல் Francois Englert of Belgium and Peter Higgs of Britain இந்த –விஞ்ஞானிகளுக்கு நோபல் பட்டம் பெற்றார்கள் “கடவுளின் துகள்களை” கண்டு பிடித்தடற்காக. Proof : insidecostarica/2013/10/09/ scientists-discovered-god-particle-win-nobel-prize/ உலகில் உள்ள எல்லா மத வேதங்களும் கடவுள் ஒருவனே என்று கூறுகிறது மட்டும் இல்லாமல் முஹம்மது என்று அரேபியாவில் தோன்றவுள்ளார் என்று குறிபிடுகிண்றது. நீங்கள் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள 1) https://facebook/photo.php?fbid=2 11737525673193&set=a.109757842537829.12005.10 0005108408558&type=1&theater 2) ajmal-mahdee.blogspot.in/2012/01/blog- post_9903.html 3) islamawareness.net/Hinduism/ hindu.html 4) https://facebook/photo.php?fbid=2 07815292732083&set=a.109757842537829.12005.10 0005108408558&type=1&theater 5) https://facebook/photo.php?fbid=2 05827742930838&set=a.109757842537829.12005.10 0005108408558&type=1&theater கடவுள் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம் : கடவுள் சிந்திக்க சொல்கிறான் என்பதே முன்பே பார்த்தோம் பிறகு இறைவன் அவனின் அத்தாச்சிஐ காண்பிகுறான் இதை பார்த்து நம்புங்கள் என்று கூறுகிறான்.எப்படி என்றால் நபி(ஸல்) காலத்துக் மக்கள் சிலர் அற்புதங்களை பார்த்து நம்பிக்கை கொண்டார்கள் நீங்கள் ஹதீஸ்(நபியின் வாழ்க்கை வரலாறு) படித்தால் உங்களுக்கு தெரியும்...சிலவ ற்றை கூறுபிடுகிறேன். நிலவை பிளக்கப்படுடல். வானவர் மனிட உருவில் வருதல். BADR போரில் நபர்களை கொண்டு நபர்கள் கொண்ட படைகளை அல்லாஹ் வின் உதவியால் வெற்றி கொள்ளுதல். இந்த காலத்தில் நாம் நபி(ஸல்) பார்க்க முடியாது .......வானவர்களையும் பார்கமுடியாடு. சரி,இந்த காலத்து மக்கள் எப்படி கடவுளை நம்பிக்கை கொள்ளுவது,அதுக் கு தான் இறைவன் திருகுர்ரானன அருளியுள்ளான். அதில் பல அத்தாட்சிகள் உள்ளதாக கூறுகிறான். குரானில் 6000 வசனம் உள்ளது அதில் 1000 மேற்பட்ட வசனம் அறிவியலை பற்றி பேசுகின்றது. இன்றைய விஞ்ஞானிகளும் மேய்பிட்டு உள்ளனர். அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.நிச்சயமாகத் இது படிப்பறிவு இல்லாத சதாரண மனிதரால் கூறிருக்க முடியாது கடவுளின் உதவி இல்லாமல், நிச்சயமாக இது கடவுளின் வார்த்தை தான் என்று இஸ்லாமை தழுவிஉள்ளனர். குரான் யில் கூறபட்டுள்ள அறிவியல் அத்தாட்சிகளை பற்றி அறிய 1) miraclesofthequran/index2.php 2) kaheel7/eng/ 3) answering-islam.org/Quran/Science/ index.htm அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. அப்படி என்ன இந்த குர்ஆனில் அதிசயம் இருக்கின்றது என்றால் அவற்றில் உள்ள வசனங்களை சிந்தித்து படித்து பார்த்தால் நிச்சயமாக இது மனித சொல் அல்ல! மாறாக இது இறைச்சொல்லாகத்தான் இருக்க முடியும் என்று மனிதனுடைய அறிவு அங்கே திகைத்து போய் விடுவதை பார்க்க முடியும் இப்போது நாம் அத்தாட்சிகள் பற்றி பாப்போம் : ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை சுமார் 40 க்கும் அதிகமான உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் கூறபட்டுள்ளது.நாம் இன்று மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன் பற்றி ஆராய்வோம். “பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.[AL-QURAN 06:11] மூஸா நபியின் வரலாறு : PART - 01 பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூஸா என்ற இறை தூதர் பனு இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டார். அங்கே தன்னை இறைவன் என்று கூறி அம்மக்களை அடிமைபடுத்தி ஃபிர்அவ்ன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அங்கே மூஸா நபி ஏகத்துவ பிரச்சாரம் செய்ததால் இறுதியாக அவரை கொள்ள ஃபிர்அவ்ன் திட்டம் தீட்டினான். ஃபிர்அவ்னின் படை மூஸாவின் படையை துரத்தியது. மூஸா ஒரு கடலை அடைந்தபோது இறைவனின் அருளால் கடல் தண்ணீர் பிளந்து பாதை உருவாகியது. கடல் தண்ணீர் இருபுறமும் மலைபோல் உயர்ந்து நின்றது. மூஸா அதன் வழியாக தப்பித்து சென்றார். ஃபிர்அவ்னும் அப்பாதையில் நுழைந்தான் ஆனால் இறைவன் அவர்களை அளிக்க நாடி தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தான். இப்படி ஒரு வரலாறு திருக்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதை படிக்கும் போது இது ஏதோ கதை போன்று தெரியும். ஆனால் இந்த சம்பவம் உண்மைதான் என்பதற்கு திருக்குர்ஆனே நமக்கு சான்றையும் சேர்த்தே சொல்கின்றது. ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது அவன் நானும் முஸ்லிம் என்று சொல்கிறான். ஆனால் அவனுக்கு இறைவன் மறுப்பு தெரிவிக்கும் வசனத்தை திருக்குர்ஆன் கூறுக்கின்றது. 10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். 10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 10: 91,92). இந்த வசனத்தில் இறைவன் ஃபிர்அவ்னின் உடலை பின் வருபருக்கு சான்றாக பாதுகாப்போம் என்று கூறுகின்றான். ஃபிர்அவ்ன் இறந்து பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுக்கப்பட்டு எகிப்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இவற்றை திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் (1400 ஆண்டுகளுக்கு முன்) கூட கண்டு பிடிக்கப்படவில் லை. அவ்வாறிருந்தும் உனது உடலை பாதுகாப்போம் என்ற சொல் அனைவரையும் திகைப்புக்குள்ள ாக்கியது. ஃபிர்அவ்னின் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டிருந்தும் திருக்குர்ஆன் கூறியிருப்பது போன்றே ஃபிர்அவ்னின் உடல் மட்டும் இத்தனை நூற்றாண்டுகளாக பாதுகாப்பாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. ஃபிர்அவ்னினின் உடலை பாதுகாப்போம் என்ற வசனத்தை படிக்கும் போது உண்மையில் இது அதிசயம் தான் என்பது பகுத்தறிவு உள்ள அனைவருக்கும் விளங்கும். ஃபிர்அவ்னினின் உடலை பார்க்க மேல் உள்ள லிங்க்யில் பார்க்கவும் ... -->அந்த உடல் ஃபிர்அவ்னினின்(Pharoah Ramese II, the Egyptian Pharaoh (king)) உடல். --> Its age is approximately 3000 year, The body of the Pharaoh was discovered in 1898 in the Red Sea at the place called jabalian. -->இந்த உடல் இப்போடு ராயல் மம்மீஸ் சேம்பர் (Royal Mummies Chamber of the Egyptian Museum in Cairo) பார்வைகாக வைகபட்டுள்ளது. -->இவனது உடல் இன்றும் இறைவனால் உலக மக்கள்களுக்கு அத்தசியாக பாதுகாக்க பட்டுகொண்டுஇருகிறது எந்த ஒரு வேதியல் சேர்கபடாமல். ( This dead body is amazingly preserved without any mummification; no inside organs have been removed). -->மற்ற மம்மீஸ் உடல்கள் எல்லாம் வேதியல் மற்றும் உடல் உறுப்புக்கள் மாற்ற பட்டு வைகபட்டுள்ளது. ( PHOTOGRAPHS OF MUMMIES IN EGYPT Even the mummies in the Egypt with so much of mummification process are not well preserved like the body of Firon). -->இந்த உடல் 3000 மேல் கடலில் இருந்திருகிறது அனால் மீன்களும் இந்த உடலை சாப்பிடாமல் பாதுகாக்க பட்டுகொண்டுஇருகிறது. (Pharoah’s body was inside the sea for more than 3000 years,Fish in the sea could have easily eaten the flesh, but they didn’t) -->SO WHAT IS THE SECRET OF SUCH GOOD PRESERVATION OF THIS BODY??? The answer is in the following verse of the Quran where God says EVIDENCE : slideshare.net/BintAmeer/pptfiron zakir-naik-son.blogspot.in/2010/10/dead-body- of-firon-sign-of-allah.html youtube/watch?feature=pl ayer_detailpage&v=XRkUmJCvu10 islamiclandmarks/egypt/ body_of_firawn.html 30:9. அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந ்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். இந்த அதிசயத்தை படிக்கும் அனைவரும் குர்ஆன் மனித சொல் அல்ல என்பதும் இறைச்சொல் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கிக்கொள்ள முடியும். அல் குரான்யில் 40 க்கும் அதிகமான உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் கூறபட்டுள்ளது
Posted on: Wed, 20 Nov 2013 19:49:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015